FB பக்கத்திலிருந்து ரசித்த இரண்டு ஜோக்ஸ், மேலும் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!
ஜோக் நம்பர் 1:
ஜோக் நம்பர் 2:
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!
இது உண்மையா இல்ல கட்டுக்கதையா ஒண்ணூம் வெலங்கலேயப்பா.................டாடி எனக்கு ஒரு டவுட்டு.....
"Cogito ergo sum"
ஜோக் நம்பர் 1:
21 hrs ·
எஸ்.வி.சேகர்: நான் தமிழ் மட்டும் படிச்சு வீணாப் போயிட்டேன். என் வீட்ல வாட்மேனா இருக்க வடநாட்டு காவலாளிகிட்ட நான் இந்தில பேச முடியல..என்ன கொடுமை....
தியாகு: தமிழ் படிச்ச நீங்க நாடறிஞ்ச நடிகரா இருக்கீங்க..ஆனா இந்தி தெரிஞ்ச ஒருத்தன் உங்கவீட்டு காவலாளியாத்தான்
இருக்க முடியுது..இதுல இருந்து எந்த மொழி படிக்கிறது நல்லதுன்னு நினைச்சு பாருங்க...
( சன் டிவியில்)ஜோக் நம்பர் 2:
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!
இது உண்மையா இல்ல கட்டுக்கதையா ஒண்ணூம் வெலங்கலேயப்பா.................டாடி எனக்கு ஒரு டவுட்டு.....
"Cogito ergo sum"
No comments:
Post a Comment