"Born to win"



Never give up..........

Never give up..........

Life is beautiful......Let us celebrate....

Life is beautiful......Let us celebrate....
"Altruism"

Thursday, 14 February 2013

மனுஷியபுத்திரன் ஒரு வாழும் சாக்ரடீசு , ஒரு வாழும் பெரியார்: நம் சுயநலன்களுக்காக எத்தனை பேரை குப்பையில் தள்ளி விட் டிருக்கிறோம் ....அட வெங்காயங்களா ..........!








Manushyaputhiran

From Wikipedia, the free encyclopedia

Manushya Puthiran

Manushya Puthiran
Born
S. Abdul Hameed
1968, March 15
Thuvarankurichi, Trichy, India
Pen name
Manushya Puthiran
Occupation
Nationality
Period
1968 -
Genres
Modern poetry
Subjects
Tamil Literature
Notable work(s)
Pasitha Pozhuthu (2011), Adheethathin Rusi(2009)


Manushya Puthiran (Tamil:மனுஷ்ய புத்திரன்) (born 1968) is a popular poet in Tamil Nadu.He was born as S.Abdul Hameed in Trichy district Thuvarankurichi. He began his literary career in early 80's and at a very young age of 16, his first poem got published. In 2002, he was awarded the Sanskriti National Award for his outstanding contribution to Tamil literature as an young writer.
Over the past two decades, several of his poems got published in popular Tamil Magazines like Ananda Vikatan, Kumudam, Kalki and Kalachuvadu. His political and topical columns are regular in Tamil periodicals such as Kungumam, Nakeeran and Tamil popular daily Dinamalar.
Now he lives in Chennai He is running Uyirmmai publication and Uyirmmai magazine.



Early life and Education

Manushya Puthiran born as the second of four children on 15th March 1968, in Thuvarankuruchi, Trichy District. He started his schooling at the age of 7 and he describes his early life :
"I went to school at the age of seven and I quit the school much earlier. This gave me ample time to see the fun arround and dream. Having no constraints of fulfilling parent’s dreams , I drowned into my own dreams. My father and brothers brought books for me to kill the time. I reached an incredible world. On the whole, I was a pampered, spoiled useless but was growing as a Charismatic child. No much difference in that even now."
Completed his schooling in private, continued his first year degree in Bachelor of Arts through Distance Learning Programs, Annamalai University. Just not to miss the fun and experience of campus, from 2nd year onwards he started attending college. Later he did dual Master degree one in Mass Communication and other in History.
Manushya Puthiran was chosen as one of top 10 influential people of Tamil Nadu by India Today for the year 2010 and 2011.







Manushya Puthiran
இன்றுட்தான் விஸ்வரூபம் பார்த்தேன். யாரோ என்னை கட்டி வைத்து அடித்ததுபோல உடம்பெல்லாம் வலிக்கிறது. இப்படி ஒரு குப்பைக்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவமா? இந்தப் படத்தை ஏன் ஜனங்கள் கூட்டம் கூட்டமாக பார்க்கப் போகிறார்கள் என்பதற்கு எனக்கு ஒரே ஒரு காரணம்தான் புலப்படுகிறது. சென்னையில் ஒரு கப்பல் சமீபத்தில் கரை ஒதுங்கினதை வேடிக்கை பார்க்க கும்பலாக போனோமே அதே சைக்காலஜிதான் இதிலும் வேலை செய்கிறது. தமிழனைவிட ஒரு முட்டாள் இந்த உலகத்தில் கிடைக்க மாட்டான் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் வேறு எதுவும் இல்லை.
 

நேற்று சன் தொலைக்காட்சியைத்  தொடர்ந்து  கலைஞர் தொலைக்காட்சியிலும் தங்களது  நேர்காணலை தற்செயலாக காண நேரிட்டது .  ஒரு இயக்குநர்  சொன்னது  போல தங்களைப் போன்றோர் சினிமா, அரசியலில் தடம்  பதித்தால் தான், தாங்கள் சொன்னது போல "பெண்களையே பெண்களுக்கு எதிராக தூண்டிவிடுகிற ஆணாதிக்க, சாதி" , மத புல்லுருவிகளை இனங்கண்டு  களையெடுக்க முடியும். நான் சாக்ரடீசை, பெரியாரைப் பார்த்ததில்லை தங்களைப் போன்றோரின் கோபத்தில் அவர்களை பார்க்கின்றேன்.  ஆணாதிக்கம் , சாதியம் , மதம் நம்மை எவ்வாறெல்லாம் மழுங்கடித்து மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறது என்பதை உணராதவரை ஒரு சாதிவெறியர் சொன்னதுபோல ஆடுமடுகளாய் மிருகங்களாய் எதிரிகளாய் தான் இருக்க அடம்பிடிப்போம் . சாதி, மதம் , அரசியல் இவற்றையெல்லாம் கடந்து மனித மாண்பையும், மதிப்பீடுகளையும் , புனிதத்தையும் தூக்கிப் பிடிப்பவர்களால் மட்டுமே நமக்கு விடுதலை .
நான் படத்தை பார்கவில்லை, ஆனால்  இங்குள்ள கருத்துக்களை படித்தபொழுது  சினிமா நம்மை படித்த படித்த முட்டாள்கள் என்று நிரூபித்துவிட்டது. விஸ்வரூபம் கமல் அவர்களுக்கு தந்த  பாடம் அவருக்கு மட்டும் அல்ல, நம் எல்லோருக்கும் தான்


(visit :
http://teacherpedagogue.blogspot.in/ --31st January,2013 விஸ்வரூபம் நமக்கு படமல்ல பாடம் : கல்வியால் பண்படாதவர்கள் திருடர்கள் ! மதத்தால் மதியை இழப்பவர்கள் தீவிரவாதிகள் ! சாதிவெறி பிடித்தவர்கள் தான் தீண்டத்தகாதவர்கள் ! சாதி, மத சாயத்தை திரைப்படங்களுக்கு பூசாதீர்கள் !)


அறையும் குறையுமாக புரிந்துகொண்டீர்கள் என்றால் கேள்வியும் வரும் , கூடவே கோபமும் வரும் , முழுமையாக புரிந்துகொண்டால் கேள்விகள் வந்தாலும் விடை உங்களுக்குள்ளேயே கிடைத்துவிடும் .

யாருக்குமே பயன்படாமல் நாம் சுயநலத்துடன் சேர்த்து வைத்துள்ள சொத்து , பணம் ,..... அனைத்துமே குப்பைதானே. சமூக வளர்ச்சிக்கும் மற்றத்துக்கும் வழி விடாமல் அடைத்துக்கொண்டிருக்கும் அனைவருமே குப்பை தான்ஒருவருக்கு குப்பையாகத் தோன்றுவது சிலருக்கு தங்கமாக காட்சியளிக்கலாம், அது அவரவர் ஆளுமை வளர்ச்சியைப் பொருத்தது . வேடிக்கை என்னவென்றால் விடுதலைச் சிந்தனையோ, சுய சிந்தனையோ இன்றி  சினிமாக் கூத்தாடிகளின் கைப்பாவைகளாக தமிழர்கள் இருப்பது வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது. கலையை ரசிக்கவும் தெரிய வேண்டும் , நன்மை தீமைகளை விமர்சிக்கவும்  தெரிய வேண்டும். படத்தை  பார்த்தவர்கள் நல்லது என்ன கற்றுகொண்டீர்கள், உள்வாங்கியதை வழ்கையாக்கினீர்களா

(Ref :http://teacherpedagogue.blogspot.in/ - 09th February, 2013 சினிமாக் கூத்தாடிகளின் மீது உள்ள மோகம்..... , நம் தமிழ் இனத்தின் மீதும் தாய் மொழியின் மீதும் பற்றும், ஈடுபாடும் இல்லாமல் போனது ஏன்? Andra endorsing the atrocities of Srilanka against Tamils.)

விடுதலை சிந்தனைவாதிகளிடமும்,  விடுதலைக்காக போரடுபவர்களிடமும்  சாக்ரடீசை, பெரியாரைக்  காண்கின்றேன் . அட வெங்காயங்களா ..........!




 நம் சுயநலன்களுக்காக எத்தனை பேரை குப்பையில் தள்ளி விட் டிருக்கிறோம் ....





 


"Cogito ergo sum"

No comments:

Post a Comment