"Born to win"



Never give up..........

Never give up..........

Life is beautiful......Let us celebrate....

Life is beautiful......Let us celebrate....
"Altruism"

Saturday, 9 February 2013

சினிமாக் கூத்தாடிகளின் மீது உள்ள மோகம்..... , நம் தமிழ் இனத்தின் மீதும் தாய் மொழியின் மீதும் பற்றும், ஈடுபாடும் இல்லாமல் போனது ஏன்? Andra endorsing the atrocities of Srilanka against Tamils.


 

         சினிமாக் கூத்தாடிகளின் மீது  உள்ள  மோகம்..... , நம் தமிழ் இனத்தின்  மீதும் தாய்  மொழியின்  மீதும் பற்றும், ஈடுபாடும்  இல்லாமல்  போனது  ஏன்? தமிழ்  நாட்டில்  நான்  தமிழன்  என்று காலரை  தூக்கிவிட்டு  மார்தட்டிக்கொள்ள  சூழல்  இல்லாமல் போனது ஏன் ?
என்  தாய் மண்ணில்  நான் தமிழன்  என்றால்  தலைகுனிவா ? விசித்திரமாக  இருக்கிறது!!! பாழாய்ப்போன  சாதியும்,மதமும் , அரசியலும்  நம்மை பிரித்துவிட்டதே !!! ஐயகோ ! சினிமாக்  கூத்தாடிகளின் அடிவருடிகளா நாம், ஆயிரம் சாக்ரடிசுகள் , ஆயிரம் பெரியார்கள்  அவதரித்தாலும்  நாம்  திருந்தப்போவதில்லை. சாதி, மத , சினிமா , அரசியல் மாயையிலிருந்து மயக்கத்திலிருந்து  வெளிவராதவரை.....  சினிமாக்  கூத்தாடிகள்  நம்மை  ஆள  நாம்  கைகட்டி வேடிக்கை  பார்க்கவேண்டியதுதான் .... 

பெண்ணியத்திற்கு ,  சினிமாவிற்கு,  மதத்திற்கு   குரல் கொடுத்த  பலர்  இப்போது ஊமையாகிவிட்டது ஏன் ?  பலர் அரசியல்  இலாபத்திற்காக  ஒப்பாரி இடுகிறார்கள் ....என்  தாய் மண்ணில்  நான் தமிழன்  என்றால்  தலைகுனிவா ? விசித்திரமாக  இருக்கிறது!!!











 என்  தாய் மண்ணில்  நான் தமிழன்  என்றால்  தலைகுனிவா ? விசித்திரமாக  இருக்கிறது!!! பாழாய்ப்போன  சாதியும், மதமும் ,அரசியலும்  நம்மை பிரித்துவிட்டதே !!! ஐயகோ ! சினிமாக்  கூத்தாடிகளின் அடிவருடிகளா நாம், ஆயிரம் சாக்ரடிசுகள் , ஆயிரம் பெரியார்கள்  அவதரித்தாலும்  நாம்  திருந்தப்போவதில்லை. சாதி, மத , சினிமா , அரசியல் மாயையிலிருந்து மயக்கத்திலிருந்து  வெளிவராதவரை.....  சினிமாக்  கூத்தாடிகள்  நம்மை  ஆள  நாம்  கைகட்டி வேடிக்கை  பார்க்கவேண்டியதுதான் ....



"Cogito ergo sum"

No comments:

Post a Comment