காட்டுமிராண்டிகளா நாம் .... தூக்கிலேற்றுங்கள்.... capital punishment...!
போபால் விஷ வாயு
கொடூரத்திற்கு காரணமானவர்களை
.... தூக்கிலேற்றுங்கள்....
கொஞ்சம் கூட ஈரமில்லாமல் தமிழர்களை கொன்றுகுவித்த அரக்கன் ராஜபக்ஜேயை தூக்கிலேற்றுங்கள்!

தேடுதல் வேட்டை என்ற போர்வையில் என் தமிழ் சகோதரிகளின் வாழ்வை சீரழித்தவர்களை தூக்கிலேற்றுங்கள்!
விவசாயிகளின் தற்கொலைக்கு காரணமானவர்களை தூக்கிலேற்றுங்கள்!
காட்டுமிராண்டிகளா நாம் .... தூக்கிலேற்றுங்கள்.... capital punishment...!
கும்பமேளாவில் கும்பலாக கொன்றது யார் ? கடவுளா ! கடவுளை தூக்கிலேற்றுங்கள்!
காட்டுமிராண்டிகளா நாம் .... தூக்கிலேற்றுங்கள்.... capital punishment...!
"Cogito ergo sum"
No comments:
Post a Comment