face book --ல ஒரு
ரௌண்டு வந்தப்ப நடிகர்களையும் அரசியல்வதிகளையும்
தலையில் தூக்கி வைத்து ஆடும்
எத்திர்கால இளைய சமுதாயத்திற்கு நல்லா
உண்மை புரியட்டுமேன்னு நினைத்து,
என்னை செருப்பால் அடித்தது போல இருந்தவற்றை
உங்களுடன் பகிர்கிறேன்
. இதுக்கு பிறகும் புரியலன்னா... உங்கள்
அபிமான அஜித், விஜை, அரசியல்வாதிகள்
பின்னால் போங்கள் .... உங்களுக்கென்று ஏதாவது ஒரு பிரச்சினை
என்றால் ஓடிவந்து உதவுகிறவர்கள் தான் உண்மையான "HEROES ". துன்பம் வருமுன் காப்பவர்கள்
தான் உண்மையான அரசியல்வாதி . உண்மையான அரசியல்வாதிகளை தேர்ந்தெடுங்கள்
, நல்ல தலைவர்களை தேர்ந்தெடுங்கள்,
...
இதுக்கு
பிறகும் புரியலன்னா... உங்கள் அபிமான அஜித்,
விஜை, அரசியல்வாதிகள் பின்னால் போங்கள்.....
உங்கள் அபிமான அஜித், விஜை, அரசியல்வாதிகள் பின்னால் போங்கள்.....
"Cogito ergo sum"