தமிழ்நாட்டில்
தமிழனுக்காக
குரல்
கொடுக்கும்
தன்னலமற்ற
, சுயநலமில்லாத
கட்சி
என்பது
கானல்
நீர்
தானே
?
நேற்று
ஈழம்; நாளை தமிழகம் !
சொந்த மண்ணில் இருக்க வீடு இல்லாமல்,வீடிழந்து, நிலமிழந்து இன்னொருத்தனுக்கு அடிமையாய் வேலை செய்யும் தமிழனின் நிலையை என்னவென்று சொல்வது (புதிய காலனித்துவம்-
Neocolonialism )?
தமிழர்களின்
வீரம்
எங்கே,
மானம்
எங்கே
?
"Cogito ergo sum"
எதோ ஒருவர் இருவர் விபத்து மரணம் அல்ல. லட்சிய வேட்கை கொண்ட வாழ்வுரிமை போராட்டம். இன்று இல்லையேல் ஒரு நல நிச்சியம் ஈழம் வெல்லும் . இது நிச்சயம்.
ReplyDeleteவாசகன்
கண்ணெதிரே எல்லா உயிர்களையும் பறிகொடுத்துவிட்டு எதுவுமே செய்யாமல் இருந்துவிட்டோமே ! தட்டிக் கேட்கக் கூட திராணி இல்லாமல் இருந்தோமே ! நாம் தானே கோழைகள்! கொலையாளிகள் ! நாம் உண்டு நம் வேலை உண்டென்று வாழ்கிறோம் .....ஈழம் வெல்லும் , தமிழ் ஈழம் வெல்லுமா ! ஈழம் வெல்லும் , தமிழ் ஈழம் வெல்லுமா !
Deleteஈழம் வெல்லும் , தமிழ் ஈழம் வெல்லுமா ! ஈழம் வெல்லும் , தமிழ் ஈழம் வெல்லுமா !