"Born to win"



Never give up..........

Never give up..........

Life is beautiful......Let us celebrate....

Life is beautiful......Let us celebrate....
"Altruism"

Thursday, 3 January 2013

Sexual harassment- A lesson after the mourning: A retrospect to the solution with a pragmatic approach in the light of brutal massacre of tamils in Srilanka(ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது என்பது உண்மைதான்,ஆனால் ஐந்து இங்கே அலைக்கழிக்கப்படுகிறதே..... )- Our children are having a busy day.


ஒரு நிமிடம


Teachers Tamilnadu  (From facebook)

இன்று ஒரு டெல்லி பெண்ணின் மரணம் சமூகத்தில் வல்லுறவு கொள்ளுதலுக்கு எதிராக மிகப்பெரிய தாக்கத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருப்பதும், சமுக எழுச்சியின் காரணமாக பிரதமர், ஜனாதிபதி உட்பட ஐ.நாவின் பொது செயலாளர் வரை இதற்கு இரங்கலை வெளிபடுத்த வைத்து இருக்கிறது. இத்தகைய எழுச்சி மிகவும் வரவேற்க தகுந்தது மட்டும் அல்ல பாராட்டுக்குரியதும் ஆகும். இது பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும். ஆனால் இலங்கையில் நடைபெற்ற போரின் போது  கேட்பதற்கு நாதியற்று கொத்து கொத்தாக பல பெண்கள் வல்லுறவு கொள்ளப்பட்டு, கொல்லப்பட்டு வீசியடிக்கப்பட்டபோது. இந்த எழுச்சியை போல் சிறு எழுச்சியும் போராட்டமும் அப்போது நடைபெற்று இருந்தால், பல பெண்கள் காப்பாற்றப்பட்டு இருப்பார்களே? நண்பர்களே! ஏன் தவறினோம்? இப்போதும் நெருடுகிறது இக்கேள்வி. மொழி , மதம், இனம் , நாடு, சாதி கடந்த மனிதாபிமானம் நமக்குள் நமக்குள் எப்போது வரும் ?

We are responsible for the death of our brothers and sisters in Srilanka, the bloodthirsty land. History will never forgive us for our betrayal. 
 
 







 
















ஐந்தில்  வளையாதது, ஐம்பதில்  வளையாது  என்பது உண்மைதான்,ஆனால்  ஐந்து இங்கே  அலைக்கழிக்கப்படுகிறதே..... 


ஓடி  விளையாடாதே  பாப்பா, நீ  உட்கார்ந்து  படித்துக்கொண்டேயிரு  பாப்பா,
டிவி  பாரு  பாப்பா, ஆனால்  ஓடி  விளையாடாதே  பாப்பா,
வீடியோ  கேம்ஸ்  விளையாடு பாப்பா, ஆனால்  ஓடி  விளையாடாதே குண்டு   பாப்பா,..











From the desk of the children:


 




Irritating bell sound in the morning, rings melodious in the evening:



 















உலகத்தை  காணவில்லை 
.உலகத்தை  காணவில்லை .
குழந்தைகளின்  உலகத்தை  காணவில்லை .
திருடியவர் யார்? யார்?யார்?யார்?...



What happened to our moral obligation and responsibility to conscientize our children……..?

"Cogito ergo sum"

2 comments:

  1. இலங்கையை வைத்து அரசியல் செய்த தமிழகம் போல, மத்தியில் இந்த நிகழ்வை அரசியல் ஆதாயம் தேட முயல்கிறர்களே தவிர வேறொன்றும் இல்லை.

    நல்ல கேள்வி கேட்டு இருக்கிறாய் தோழரே?

    வாசகன்

    ReplyDelete
  2. கேள்வியை விதைத்தது Teachers Tamilnadu (Facebook ). இங்கு அதன் பிம்பம் . டியர் வாசகன் மின்னஞ்சலை தொடர்புகொள்ளவும் perinbam78@gmail.com (Immediate and important).

    ReplyDelete