"Born to win"



Never give up..........

Never give up..........

Life is beautiful......Let us celebrate....

Life is beautiful......Let us celebrate....
"Altruism"

Thursday, 10 January 2013

Why? why? why? Why we are bad? why the society is bad? why problems? where it begins? How to transcend our weakness...






You are either part of the solution or part of the problem.   Cleaver, Eldridge


Teacher Tn.com 10th Jan, 2013 (mail)

Posted: 08 Jan 2013 07:20 PM PST
ஒழுக்கம், நல்ல சிந்தனைகள் இல்லாத கல்வியறிவும், திறமைகளும் சமுதாயத்திற்கு, நன்மையை விட அதிகமான தீமையை விளைவிக்கும்" என காந்திகிராம பல்கலை வேந்தர் ரீனா ஜாப்வாலா பேசினார்.

காந்திகிராம பல்கலையில் 29 வது பட்டமளிப்பு விழா நடந்தது. துணைவேந்தர் ராமசாமி வரவேற்றார். பதிவாளர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். பட்டங்களை வழங்கி பல்கலை வேந்தர் ரீனா ஜாப்வாலா பேசியதாவது

பல்கலை பட்டம் பெறும் மாணவர்கள், சமுதாயத்திற்கு பயனுள்ளவர்களாக, புதிய வாழ்க்கையை துவங்க வேண்டும். பட்டப்படிப்பின் மூலமாக, வாழ்நாள் முழுவதும் பயன்தரக் கூடிய தனித்திறன்களை, அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். எளிமையை வாழ்வில் கடைபிடித்து ஆடம்பரத்தை தவிர்க்க வேண்டும்.

மனிதர்கள் தங்கள் தேவைகளை அதிகரித்து கொண்டே சென்றதால்தான், உலக வெப்பமயமாகுதல், ஓசோன் படலம் பாதிப்பு என்பது போன்ற, உலகை அச்சுறுத்தும் பிரச்னைகள் எழந்துள்ளன. நாம் அவரவர் குடும்பத்திற்காக உழைக்கிறோம். இதேசமயம், நாம் சார்ந்துள்ள சமுதாயத்தின் நலனுக்காகவும், மேம்பாட்டிற்காகவும், நம்மால் இயன்ற அளவு சேவை செய்ய வேண்டும்.

அனைத்திற்கும் மேலாக, ஒழுக்கம், நல்ல சிந்தனைகளை வளர்த்து கொள்ள வேண்டியது அவசியம். இவை இல்லாத கல்வியறிவும், திறமைகளும் சமுதாயத்திற்கு, நன்மைகளை விட அதிகமாக தீமைகளை விளைவிக்கும், என்றார்.




 

                                                      












இப்படியொரு  நிலைக்கு  தள்ளப்பட்ட  சமூகத்திடம்  இருந்து  தனி மனித ஒழுக்கம் , பெண்  விடுதலை, மனிதாபிமானம்  ஆகியவற்றை எப்படி எதிர்பார்க்க  முடியும்?...

முதுமொழி: மனமிருந்தால்  மார்கமுண்டு .
புதுமொழி: பணமிருந்தால்  மார்கமுண்டு .


Education has failed miserably to touch our lives,

It has failed to transform our lives.

It is leading us to luxurious life rooted in selfishness, corruption and social evils to attain one’s own personal, egoistic, and self-centred motives.

 

We're either part of the solution or we're part of the problem. 
Eldridge Cleaver  
 
















What kind of change...?










"Cogito ergo sum"

No comments:

Post a Comment