These things occur since most of us are media illiterates,
as we lack, moral education and sex education . The below statement by a media illiterate is an obvious evidence:
இப்படிப்பட்ட அடிமட்ட மூடர்களுக்கு சினிமா என்றால் என்ன என்பது தெரியாதது தான் காரணம் . இவர்கள் மூர்கத்தனமாக மத , சாதிய சாக்கடைகளால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் .
... to protest against the film, any demonstration should be staged only peacefully. Any one who threatens or takes recourse to violence deserves to be dealt with strictly and punitively. ( Editorial- Hindu)
Oxford Advanced Learner’s Dictionary, 8th edition
விஸ்வரூபம்
நமக்கு
படமல்ல
பாடம் :
கல்வியால்
பண்படாதவர்கள் திருடர்கள் !
மதத்தால்
மதியை
இழப்பவர்கள்
தீவிரவாதிகள்
!
சாதிவெறி
பிடித்தவர்கள்
தான் தீண்டத்தகாதவர்கள்
!
ter • ror • ism
BrE / ˈterərɪzəm /
NAmE / ˈterərɪzəm /
noun
collocations
example bank
[ uncountable ]
the use of violent action in order to achieve political aims or to force a government to act
an act of terrorism
the fight against terrorism
The government has sworn to do everything in its power to combat terrorism.
© Oxford University Press, 2010
Privileged time to identify the real terrorists:
Transparent example for terrorism
சாதி, மத சாயத்தை திரைப் படங்களுக்கு பூசா தீர்கள்!
குழந்தைகளிடம்
இருந்து கற்றுக்கொள்ளுங்கள்,
குழந்தைகளுக்கு
சாதியில்லை
, மதமில்லை .....
குழந்தைகளிடம்
இருந்து கற்றுக்கொள்ளுங்கள்,
குழந்தைகளுக்கு
சாதியில்லை
, மதமில்லை
..... அவர்களிடம்
கொட்டிக்கிடப்பது கறைபடியாத சந்தோசம் மட்டுமே !
"Cogito ergo sum"
No comments:
Post a Comment