மோடியின் பத்து கற்பனைக் கதைகள்
(பத்து கற்பனைகள்):
மோடியின் பத்து கற்பனைக் கதைகள்: வரும் ஆட்சியாண்டுகளில் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றப்போகிற அமைச்சரவையில் நிரூபிக்கப்பட்ட, நிரூபிக்கப்படமுடியாத குற்றவாளிகள் இருக்கிறார்களாம்.
அரசியல்வாதிகள்:
நல்லது சொல்லி கெட்டது செய்து நாட்டை சூறையாடுபவர்கள் தான் இந்த அரசியல்வாதிகள்.
நல்லது சொல்லி கெட்டது செய்து மக்களுக்கு சேவை செய்கிறோம் என்று சொல்லி அரசு அலுவலகங்களுக்கு செல்லும் போது நம்மை அவமரியாதை செய்து பந்தாடுபவர்கள் ,நாட்டை சூறையாடுபவர்கள் தான் இந்த அரசியல்வாதிகள்.
ஐய்யையோ!!!! நாட்டை கொள்ளையடிக்கவும் சீரழிக்கவும் இன்னொரு கும்பலா!!! கோவிந்தா!!! கோவிந்தா!!!
"Cogito ergo sum"
No comments:
Post a Comment